Breaking News

மலையகத்தில் புதிய கட்சியாக மலையக சிறுத்தைகள் உதயம்

 மலையகத்தில் புதிய கட்சியாக மலையக சிறுத்தைகள் உதயம்



“ மலையக அரசியல் வரலாற்றில் ஒரு ரூபா கூட வெளியாட்களிடமிருந்து நிதியுதவியாகப் பெறாமல், எந்தவொரு பிரபல அரசியல்வாதியின் அரசியல் பின்புலத்தையும் சார்ந்திருக்காமல், முழுக்க முழுக்க மலையக இளைஞர்களின் தன்னார்வ முயற்சியால் மலையகத்திற்கான தனித்துவமான அரசியல் பாதையொன்றை உருவாக்கியிருப்பதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என மலையக சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அருண் வெங்கடேஷ் தெரிவித்தார்.


மேலதிக தகவல்கள் 'குருவி' இணையத்தளத்தில்