Breaking News

செந்தில் குமரனின் நிவாரண நிதியின் மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரண்டு குருதி சுத்திகரீப்பு இயந்திரத்தை வழங்கும் நிகழ்வு

செந்தில் குமரனின் நிவாரண நிதியின் மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரண்டு குருதி சுத்திகரீப்பு இயந்திரத்தை வழங்கும் நிகழ்வு

 வைத்தியசாலைப்பணிப்பாளர் மகேந்திரன் தயாளினி தலைமையில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கைக்கான கனடா தூதுவர் இசபெல் மார்ட்டின் கலந்து கொண்டார்.நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோரும். கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வில் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் நிறுவனர்,கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ,நோயாளர்கள் கலந்து கொண்டனர்