Breaking News

நல்லூர் ஆலய முன்றலில் இருந்த அசைவ உணவகத்தின் விளம்பர பலகை நீக்கப்பட்டது..!

 நல்லூர் ஆலய முன்றலில் இருந்த அசைவ உணவகத்தின் விளம்பர பலகை நீக்கப்பட்டது..!



நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பரப்பலகை  இன்றையதினம் யாழ்ப்பாணம் மாநகரசபையினரால் அகற்றப்பட்டது.


நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் இன்றையதினம் யாழ் மாநகரசபையினர் குறித்த விளம்பரப் பதாகையை அகற்றியுள்ளனர்.