Breaking News

மிக விமர்சையாக இடம் பெற்றது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் ஏல விற்பனை

 மிக விமர்சையாக இடம் பெற்றது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் ஏல விற்பனை 



யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நேற்று (25)காலை 9மணியளவில் ஏல விற்பனை யாழ் மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன் மிகவும் விமரிசையாக நடைபெற்றது 


இவ் ஏல விற்பனையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் பாவித்து தற்போது பாவனைக்கு உட்படுத்த முடியாத பொருட்களான அச்சு இயந்திரங்கள்,மர மேசைகள், கணினிகள், இலத்திரனியல் கருவிகள் கமராக்கள்,வாகனரயர்கள் என பல பொருட்கள் ஏலத்திற்காக விடப்பட்டது 


மேலும் இவ் ஏல விற்பனையில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மட்டுமன்றி வெவ்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் பல கலந்து கொண்டு ஏலப் பொருட்களை கொள்வனவு செய்தனர்