வெளியானது சிவப்புக்கை கானொளிப்பாடல்
வெளியானது சிவப்புக்கை கானொளிப்பாடல்
மகளிர் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம்(8) காணொளிப்பாடல் ஒன்று வெளியாகியுள்ளது குறித்த பாடலை வடமராட்சி கிழக்கை சேர்ந்த கலைஞர் பகீரதன் என்பவர் தயாரித்து இயக்கியுமுள்ளார்
பாடலானது முழுமையாக மகளிர் பொது இடங்களில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன் பாடலினுடைய ஒலி வடிவம் AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.