கண்டியில் Top100 விருது வழங்கல் விழா தமிழர் பிரசேதத்தில் சில துறைகளிலும் தெரிவு
கண்டியில் Top100 விருது வழங்கல்
விழா தமிழர் பிரசேதத்தில் சில துறைகளிலும் தெரிவு
இலங்கை இந்திய நட்பு ஒன்றியம் நடாத்தும் Top100 விருது வழங்கல் விழா எதிர்வரும் சனிக்கிழமை(15) அன்று கண்டி சம்பத் மண்டபத்தில் நண்பகல் 12:00க்கு நடை பெறவுள்ளது
இந் நிகழ்வில் கலைஞர்கள், மதகுருமார்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பல துறைகளில் இருந்து இலங்கை முழுவதும் 100 சாதனையாளர்கள் கௌரவிக்கபடவுள்ளனர்
குறித்த நிகழ்வில் தமிழர் பிரசேதத்தில் இருந்து சில சாதனையாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை இந்திய நட்பு ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது