Breaking News

நேற்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிப்பு.

 

நேற்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிப்பு.




     லாஃப் நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.

அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 4,100 ஆகும்.

ADVERTISEMENT
அத்தோடு 5 கிலோ சிலிண்டரின் விலை 168 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 1,645 ரூபாவாகும்