Breaking News

தனது பதவி விலகலை கரவெட்டி பிரதேச சபையின் செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரான சந்திரகுமார் கணேசரூபன்.

 தனது பதவி விலகலை கரவெட்டி பிரதேச சபையின் செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரான சந்திரகுமார் கணேசரூபன்.

யாழ்ப்பாணம் - தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு முகவரியிடப்பட்டு, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளருக்கு பிரதியிடப்பட்ட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள தேசிய மக்கள் சக்தியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரான சந்திரகுமார் கணேசரூபன் தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.