Breaking News

அக்கறை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அக்கறை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், திரு. வர்ணகுலசிங்கம் அவர்களின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, அக்கறைப்பகுதி மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இன்றைய தினம் காலை 10:30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில், தலா 25,000 ரூபாய் பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் மீனவர்களிடம் கையளிக்கப்பட்டன.