Breaking News

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்.

 கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். 



முல்லைத்தீவு கரைத்துறைப் பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளை பெறுப்பேற்றார். 


வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம் த்தினர் பணிப்பாளராக கடமையாற்றிய சுஜீவா சிவதாஸ் நிர்வாக சேவை தரம் 1 பதவி உயர்த்தப்பட்ட நிலையில் பிரதேச செயலாளராக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.