Breaking News

செம்மணி புதகுலே 110 நாள் அகழ்வுக்கு 5 கோடியே 79 இலட்சம் செலவாம்..ஓஎம்பி தலைவர் மகேஷ் கட்டுலந்த யாழில் தெரிவிப்பு.

 செம்மணி புதகுலே 110 நாள் அகழ்வுக்கு 5 கோடியே 79 இலட்சம் செலவாம்..ஓஎம்பி தலைவர் மகேஷ் கட்டுலந்த யாழில் தெரிவிப்பு.

செம்மணி மனிதப் புதைக்குழி மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றிருக்கின்ற நிலையில் இதுவரை 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. 

584 மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் அவர்களின் உறவினர்களின் இரத்த மாதிரிகளை சேகரித்து மரபணு சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.