அவுஸ்திரேலியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது!
அவுஸ்திரேலியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது!
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு #அவுஸ்திரேலியாவில் #சிட்னி நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று(16.05.2026) திறந்து வைக்கப்பட்டது
நேற்று மே16 சனிக்கிழமை காலை
Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்து வைத்தார். சிட்னியில் உள்ள Pendle Hill Civic Park பொது இடத்தில், Cumberland நகர சபையின் பேராதரவுடன் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.
#Mullivaikkal #May18 #mullivaikalmemorial #Mullivaikkalmassacre #மே18 #Australia
