முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில் மே 18 அன்று ஆத்மசாந்தி பிரார்த்தனை அனைவரையும் பங்கெடுக்குமாறு அழைப்பு..
தமிழினப்படுகொலையின் 17 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை மறுதினம் (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலும் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் உணர்வெளிச்சியுடன் இடம்பெறவுள்ளது