அம்பன் சமுர்த்தி வங்கியால் நாடாத்தப்பட்ட விற்பனை சந்தை..!
அம்பன் சமுர்த்தி வங்கியால் நாடாத்தப்பட்ட விற்பனை சந்தை..!
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அம்பன் சமுர்த்தி வாங்கியால் வங்கி பிரிவிற்கு உட்பட்ட சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இன்றைய தினம் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனைச் சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகிறது
குறித்த சந்தை தொடக்க தொடக்க நிகழ்வு அம்மன் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரவிசந்திரன் வில்சன் ஜெரின் தலைமையில் இடம் பெற்றது
இதில் விருந்தினர்களாக அம்பன் கிராம சேவகர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதைவளை பொருட்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அம்மன் சமத்தி வங்கி பிரிவுவிற்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்,
