சந்தாதோட்டம் அருள்மிகு ஸ்ரீ முதலி (மனோன்மணி) அம்பாள் தீத்த உற்சவம்..!
சந்தாதோட்டம் அருள்மிகு ஸ்ரீ முதலி (மனோன்மணி) அம்பாள் தீத்த உற்சவம்..!
யாழ்ப்பாணம் வட்சி வடக்கு புலோலி கிழக்கு சந்தாதோட்டம் அருள்மிகு ஸ்ரீ முதலி (மனோன்மணி) அம்பாள் தேவஸ்தான வருடாந்த பெருந்திருவிழாவின் தீத்த திருவிழா இன்று சிவஸ்ரீ இரத்தின திருக்குமரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கடந்த 20.02.2026 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவின் 11 ம் திருவிழாவில் அடியவர்கள் பலரும் காவடி உட்பட்ட நேற்றிக்கடனை நிறைவேற்றனர்.
ஆலயத்தின் திருவிழாவிற்கு பிரதேச பக்தர்கள் கலந்துகொண்டனர்.
