Breaking News

மருதங்கேணி பொலிஸ் மற்றும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட விசேட சிரமதான நடவெடிக்கை....!

மருதங்கேணி பொலிஸ் மற்றும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட விசேட சிரமதான நடவெடிக்கை....!




யாழ் வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் இன்றைய தினம் காலை 8:30மணி முதல் மருதங்கேணி பொலிஸ் மற்றும் இராணுவத்தால் விசேட சிரமதான நடவெடிக்கை மேற் கொள்ள பட்டது 


இவ் சிரமதானத்தின் போது வடமராட்சி கிழக்கு கடல் தொழில் சங்கங்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கியமை குறிப்பிட தக்கது மற்றும் சிரம தானத்தின் ஆரம்பத்தில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபன் அவர்களும் கலந்து கொண்டனர் 



இதன் தொடர்ச்சியாக நாளையதினம் மர நடுகை மற்றும் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகள் இடம் பெறவுள்ளது