Breaking News

பங்கு தந்தை தலைமையில் நடைபெற்ற இளைஞர்கள் கலந்துரையாடல்.......!


பங்கு தந்தை தலைமையில் நடைபெற்ற இளைஞர்கள் கலந்துரையாடல்.......!



யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்திதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வாராந்த திருப்பலியை தொடர்ந்து இடம் பெற்றது 


இவ் கலந்துரையாடலில் இளைஞர்களின் ஒழுக்கம் மற்றும் ஆன்மீக சேவைகள் வெளிக்கள பயணங்கள் மற்றும் இளைஞர் யாப்பு விதிகள் தொடர்பாக கலந்துரையாட பட்டது 


மற்றும் கலந்துரையாடலில் செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்திதிற்கு உட்பட்ட இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்