Breaking News

வரலாற்று சிறப்பு மிக்க புல்லாவெளி செபஸ்தியாருக்கு இன்று கொடியேற்றம்


வரலாற்று சிறப்பு மிக்க புல்லாவெளி செபஸ்தியாருக்கு இன்று கொடியேற்றம்


 யாழ்ப்பாணம்


வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயக கொடியேற்ற நிகழ்வு இன்று இடம்பெற்றது.


இன்று மாலை 4:30 மணியளவில் கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமானது


வருகின்ற 19-1-2026 ஆம் திகதி நற்கருணை பெருவிழாவும் வருகின்ற 20-1-2026 ஆம் திகதி பெருவிழா திருப்பலியும் செபஸ்தியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படவிருக்கின்றது


இன்றைய கொடியேற்ற நிகழ்வில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டதுடன் புல்லாவெளி புனித செபஸ்தியாரின் பெருவிழாவை கொண்டாட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கியதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்

தார்