Breaking News

ஹெட்டிபொலையில் CEB தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு..!

 ஹெட்டிபொலையில் CEB தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு..!



அயலான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த

மின்வாரிய பணியாளர் ஒருவர், ஹெட்டிப்பொலை பகுதியில்

மின்சாரம் தாக்கி துயரமாக உயிரிழந்துள்ளார்.


இது நாட்டின் மக்களுக்கு சேவை செய்யும்போது ஏற்பட்ட இன்னொரு தியாகம்.


அவரின் குடும்பத்திற்கும் சகப் பணியாளர்களிற்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.


04.12.2025