Breaking News

மருதங்கேணி பொலீஸ் நிலையத்திற்கு புதிய பொலீஸ் பொறுப்பு அதிகாரி..!

 மருதங்கேணி பொலீஸ் நிலையத்திற்கு புதிய பொலீஸ் பொறுப்பு அதிகாரி..!

மருதங்கேணி பொலீஸ் நிலையத்திற்கு புதிய பொலீஸ் பொறுப்பு அதிகாரி நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார் 



மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக Kelum Bandara இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்


நீண்ட நாட்களாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு நிரந்தர பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்படாத நிலையில் இன்று நிரந்தர அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளா

ர்