தவத்திரு வேலன் சுயாமிகள் யாழ் போனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்
தவத்திரு வேலன் சுயாமிகள் யாழ் போனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தின்போது பொலீசார்ல் கைது செய்யப்பட்டபோது கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். பின்னர் பிற்பகல் மல்லாகம் பதில் நீதவான் முன்னிலையில் பலாலி பொலீஸாரால்
முற்படுத்தப்பட்டிருந்தவேளை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு திடீர் என சுகவனம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
