சந்நிதியான் ஆச்சிரமம் பூநகரி தெளிகரை கிராமத்திற்கு 262,500 ரூபா நிவாரணம்..!
சந்நிதியான் ஆச்சிரமம் பூநகரி தெளிகரை கிராமத்திற்கு 262,500 ரூபா நிவாரணம்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பூநகரி தெளிகரை கிராமத்தில் உள்ள 70 குடும்பங்களுக்கு,
ரூபா 262,500 பெறுமதியான உலருணவு பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கி வைத்
தார்
