Breaking News

பருத்தித்துறை நகரசபை 2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்..!


பருத்தித்துறை நகரசபை 2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்..! 



பருத்தித்துறை நகரசபை 2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்..!


பருத்திதுறை நகரசபை 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.


சபை அமர்வு தவிசாளர் வின்சன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் இன்று காலை 9:30 மணியளவில் நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 


இதில் 1026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது, இதில் 8 வாக்குகள் ஆதரவாகவும் ஏழு வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. மேலதிக ஒரு வாக்கால் 2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக காங்கிரஸ் 5 வாக்குகளும், Dtna 2 ம் சமத்துவ கட்சியின் 1 வாக்கும் செலுத்தப்பட்டது, எதிராக இலங்கை தமிழரசு கட்சி 4 வாக்குகளும் , Npp 2 இரண்டு வாக்குகளும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு வாக்கும் செலுத்தப்பட்டிருந்து.


இதேவேளை மூன்று குடும்பங்களுக்கு ரூபா 200000 பெறுமதியான உதவிகளும் நகரசபையால் வழங்கிவைக்கப்பட்டன