பருத்தித்துறை நகர மக்கள் நலன் சார்ந்தே நாம் பாதீட்டுக்கு வாக்களித்தோம் ஜெய கோபி சூளுரை....!
பருத்தித்துறை நகர மக்கள் நலன் சார்ந்தே நாம் பாதீட்டுக்கு வாக்களித்தோம் ஜெய கோபி சூளுரை....!
இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி கரமாக நிறைவேற்ற பட்டதன் அடிப்படையில் ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி பதீட்டடுக்கு தமது ஆதரவை வழங்கிய தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வழங்கையில்
அவர் இவ் பாதீடு ஆனது பருத்தித்துறை நகர மக்கள் சார்ந்து இருந்ததால் தான் அதற்கு தாம் தனது முழு ஆதரவை வழங்கியதாகவும் தொடர்ந்தும் மக்கள் நலன் சார்ந்தே செயற்பட போவதாகவும் கூறினார்
மற்றும் தாம் எந்த தரப்பாக இருந்தாலும் மக்கள் பிரச்சனைகள் மற்றும் மக்கள் சேவை நோக்கில் செயற்படுமாயின் அவர்களுடன் தாம் இணைந்து செயல்பட தயராக உள்ளோம் என கூறியுள்ளார்
