ஐஸ் போதைப் பொருளுடன் மாமுனையில் ஒருவர் கைது....!
ஐஸ் போதைப் பொருளுடன் மாமுனையில் ஒருவர் கைது....!
யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனையில் நேற்றைய தினம் இரவு 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினரால் மாமுனை கிராமாம் முழுவதும் ஓர் சுற்றி வளைப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது
இவ் சுற்றி வளைப்பின் போது மாமுனையினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 7.5 g ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு உள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய( 19)தினம் முன்னிலப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
