Breaking News

கரணவாய் ராஜகுலேந்திரன் பிரிந்தன் கொலையுடன் சம்மந்தப்பட்ட இருவர் கைது..!

 கரணவாய் ராஜகுலேந்திரன் பிரிந்தன் கொலையுடன் சம்மந்தப்பட்ட இருவர் கைது..!




யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாயில் கடந்த 19/11/2025 அன்று அதிகாலையில் கொலைசெய்யப்பட்ட 29. வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் கொலையுடன் சம்மந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுவதுடன் இரண்டு சந்தேக நபர்களும் நெல்லியடி போலீசாரால் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.