Breaking News

பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்..!

 பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்..!



யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான பாதீடு இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது

சபை அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் காலை 10:30 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் ஆரம்பமானது.

20 உறுப்பினர்களில் 19 உறுப்பினர்கள் கலந்துகொண்ட. சபை அமர்வில் 2026 ம் ஆண்டிற்க்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்

ளது