Breaking News

மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு


மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு 



மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் 16.11.2025 கிளிநொச்சி மாவட்டத்தின் புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் பனிக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் மாவீரரின் பெற்றெடுத்த பெற்றோர்கள் உறவினர்கள் மாவீரார் பொது படத்தினை விசுவமடு சந்தியிலிருந்து மங்கள வாத்தியங்களுடன் கௌரவமாக அழைத்து வரப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வணக்க நிகழ்வுகளும் மற்றும் பெற்றோர்கள் உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது