சத்திய சாயிபாபாவின் நூறாவது பிறந்ததினம்!
சத்திய சாயிபாபாவின் நூறாவது பிறந்ததினம்!
சத்திய சாயிபாபாவின் நூறாவது பிறந்ததினம் யாழில் உள்ள நவமங்கை நிவாசத்தில், அதன் தலைவி சுவர்ண நவரட்ணம் தலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பாவாவின் நூறாவது பிறந்த தினத்தை நினைவு கூரும் முகமாக நூறு தீபங்கள் ஏற்றப்பட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது .
கோப்பாய் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மத்திய மாகாண சபையின் செயலர் சுபாஜினி மதியழகன், கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் சுகிர்தரூபன், உரும்பிராய் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் கணேசவேல் உட்பட பலர் கலந்து கொண்
டனர்.
