Breaking News

யாழில் சதிஷ்குமாரை காணவில்லை தெல்லிப்பழை பொலிசில் முறைப்பாடு

 கண்டவர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்கலாம்.



யாழில் சதிஷ்குமாரை காணவில்லை தெல்லிப்பழை பொலிசில் முறைப்பாடு.


வயது 17 மதிக்கத்தக்க சதிஷ் குமார் சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை தெல்லிப்பழை பொலிசில் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 


யாழ்ப்பாணம் நரியிட்டான் மல்லாகம் பகுதியில் வசிக்கும் குறித்த இளைஞன்

 31. 10.2025 வெள்ளி கிழமை  

வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.