இயக்கச்சியில் கோர விபத்து
இயக்கச்சியில் கோர விபத்து
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நேற்றைய தினம் மாலை 5.00 மணியளவில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பரும் விபத்துக்கு உள்ளனது.
டிப்பர் சாரதியும் காரில் பயணித்தவர்களும் காயமடைந்துள்ளனர் தமிழ்செல்வன் கதிர் 38ழவயது (டிப்பர்) வேலாயுதம் சர்வேந்தன் 63 வயது (car) ஜெகன் மனுசன் 20 வயது (car)
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
