Breaking News

வீதி தொடர்பில் வெளியான தகவல்

 A9 வீதி தொடர்பில் வெளியான தகவல்..!



கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனை அறிவித்துள்ளது.


ஓமந்தை இடையே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, யாழ்-கண்டி நெடுஞ்சாலை (A9 வீதி) மறு அறிவித்தல்வரை மூடப்பட்டது.


இந்நிலையில் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.