Breaking News

உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார ஆறாம் நாள் நினைவஞ்சலி ...!

 உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார ஆறாம் நாள் நினைவஞ்சலி ...!



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவஞ்சலி இன்று இடம்பெற்றது 


இன்றைய மாவீரர் வார ஆறாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.