புற்றளை வெள்ள வாய்க்கால் அடைப்பு சீரகும் பணி
புற்றளை வெள்ள வாய்க்கால் அடைப்பு சீரகும் பணி
பருத்தித்துறை பிரதேச சபை ஏல்லைக்குட்பட்ட புற்றளை வெள்ள வாய்க்கால் அடைப்பு சீரகும் பணி தற்போது முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த புற்றளை பகுதியில் வெள்ளம் வடிந்தோடமுடியாது அடைபட்டிருந்த வடிகால் தொடர்பில் பருத்தித்துறை பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து செயலாளர் தலமையிலான மீட்புக்குழு தற்போது அடைப்பை நீக்கி வடிகாலை சீர்செய்யும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.
