பத்து வரையான வியாபாரிகள் புதிய சந்தையில்
பத்து வரையான வியாபாரிகள் புதிய சந்தையில்
பருத்தித்துறை மரக்கறி சந்தையில் அதிகமான வர்த்தகர்கள் நவீன சந்தை தொகுதியான பழைய சந்தை கட்டிட தொகுதிக்கு தாமாகவே வியாபார நடவடிக்கைகளை மாற்றியபோதும் சுமார் பத்து வரையான வர்த்தகர்கள் புதிய சந்தை தொகுதியில் வியாபாராத்திலீடுபட்டு வருகன்றனர். அங்கு மழை பொழிகின்றபோது அதிகளவான வெள்ள நீர் தேங்குவது அவதானிக்க முடிகிறது.
