விமான நிலையத்தில் கைவிட்டப்பட்ட சூட்கேசில் 110 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா..!
விமான நிலையத்தில் கைவிட்டப்பட்ட சூட்கேசில் 110 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா..!
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தொலைந்து போன பொதிகள் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட ஒரு சூட்கேஸில், ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க இயக்குநருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.
சூட்கேஸில் 11 கிலோகிராம் 367 கிராம் கஞ்சா இருந்ததாகவும், அதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ.113,670,000 என்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
