சந்நிதியான் ஆச்சிரமத்தால் கந்த கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு பழவகைகள் வழங்கல்..!
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கந்த கந்தசஷ்டி விரதம்
அனுஷ்டிப்பவர்களுக்கு பழவகைகள் வழங்கல்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு 1ம் நாளான புதன்கிழமை 300 பேருக்கு பழவகை பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கந்த சஷ்டி விரதத்தி்ல் தீர்த்த விரதம் இருப்போர் முந்நூறு பேருக்கே இவ்வாறு பழவகை பொதிகல் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத்தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து குறித்த பழவகைகள் வழங்கும் நிகழ்வு இடம் பெறவுள்ளது
.
