கிளிநொச்சியில் இரண்டாம் லெப்டினல் முதல் பெண் மாவீரர் மாலதியின்38 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பு அனுஷ்டிக்கப்பட்டது.
சப்ச சங்கரி
செய்தியாளர்
கிளிநொச்சியில் இரண்டாம் லெப்டினல் முதல் பெண் மாவீரர் மாலதியின்38 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பு அனுஷ்டிக்கப்பட்டது.
தர்மபுரம் பகுதியிலும் கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தலைமையில் தனியார் மண்டபம் ஒன்றில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது