Breaking News

வெளிநடப்பு செய்த பிரதேச சபை உறுப்பினர்கள் தொடரும் சபை அமர்வு

வெளிநடப்பு செய்த பிரதேச சபை உறுப்பினர்கள் தொடரும் சபை அமர்வு.....!



பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றய தினம் காலை 9 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் ஆரம்பமானது

இதன் தொடர்ச்சியாக கடந்த மாத அறிக்கை வாசிக்க பட்ட நிலையில் அதனை திருத்தம் இன்றி ஏற்றுக் கொண்ட தால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் இருவரும் உட்பட 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்

ஆனாலும் பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தியாளர் 

பூ.லின்ரன்