Breaking News

பிரித்தானியாவில் இடம் பெற்ற தியாகி திலிபனின் நினைவேந்தல்......!

 பிரித்தானியாவில் இடம் பெற்ற தியாகி திலிபனின் நினைவேந்தல்......!



கடந்த 26 ம் திகதி தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் முன்னெடுக்க பட்ட நிலையில் மேற்கதேச நாடான பிரித்தானியாவிலும் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் 


பித்தானியாவின் இலக்கம்10 டவூனிங் ஷ்ரீட் பகுதியில் அடையாள உண்ணாவிரதத்துடன் நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டு அடையாள உன்னாவிரதம் மாலை 5மணி மட்டும் இடம்பெற்றது 


இவ் நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அமைதி வழியாக இடம் பெற்று வந்த நிலையில் அதிகமான தமிழ் இளைஞர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்