Breaking News

18 கிலோ கஞ்சா போலீசாரால் மீட்பு


18 கிலோ கஞ்சா போலீசாரால் மீட்பு



கிளிநொச்சி மாவட்ட போலீஸ் அத்தியச்சர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று 20.09.2025 கிளிநொச்சிபோலீஸ் விசேட குற்றத் தடுப்புபிரிவினர் தர்மபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீட்டின் பின்புறமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18. கிலோவும் 500 கிராம் கேரளா கஞ்சா போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது மீட்கப்பட்ட கேரளா கஞ்சா தருமபுர போலீஸ் நிலையத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை தருமபு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்