Breaking News

முதல் முறையாக இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில்......!

 முதல் முறையாக இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில்......!



ஹிமி கம என திட்டத்தின் வளமான நாடு அழகிய வாழ்வு எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பளையில் இன்றைய தினம் இலவச காணி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு பளை மத்திய கல்லூரியில் காலை 9மணியளவில் இடம்பெற்றது 


இவ் நிகழ்வின் விருந்தினர்களாக கமத் தொழில் மற்றும் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ.லால் காந்த அவர்களும் மற்றும் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க அவர்களும் மற்றும் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரம் அவர்களும் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் அரசாங்க அதிபர்கள் மற்றும் வடக்கு மாகண ஆளுநர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்களும் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் என பலரும் விரும்புகின்றனர்களாக கலந்து கொண்டனர் 


இவ் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வில் பல காலமாக காணிக்கான பத்திரங்கள் இல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கும் காணி உரிமையாளர்களுக்கு 332 மக்களுக்கு காணி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்

டது.