கிளி/பிரமந்தனாறு மகாவித்தியாலயம் க.பொ.த. உயர் தர கணித விஞ்ஞான பிரிவுகளின் ஆரம்ப விழா பாடசாலை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கிளி/பிரமந்தனாறு மகாவித்தியாலயம் க.பொ.த. உயர் தர கணித விஞ்ஞான பிரிவுகளின் ஆரம்ப விழா பாடசாலை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பாடசாலையின் முதல்வர் பெ. பாலகிருஷ்ணன்
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில
முதன்மை விருந்தினராக. பாராளுமன்ற உறுப்பினர்
ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக
திரு.சு. முரளிதரன் அவர்கள்
(மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி)
க.அ.சிவனருள்ராஜா அவர்கள்
(வலயக்கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி வடக்கு)
திரு கி.பிருந்தாகரன் அவர்கள்
(பிரதேச செயலாளர், கண்டாவளை)
கௌரவ விருந்தினர்களாக
.இராசரஞ்சிதம் இரவீந்திரநாதன் அவர்கள் (கோட்டக்கல்விப் பணிப்பாளர்- கண்டாவளை)
.இ.கஜமுகன்
(அதிபர்- கல்லாறு தமிழ் வித்தியாலயம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது தெரிவிக்கையில் நீண்ட காலமாக இப்பகுதியில் வாழும் மாணவர்கள் தமது மேலதிய கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களையும் இடங்களையும் எதிர் நோக்கியதாகவும் தற்பொழுது எமது பகுதியில் எமது பாடசாலையிலே மேலதிக உயர்தர கற்களை கற்கக்கூடிய வகையில் தரம் உயர்த்தப்பட்டது மிகவும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக பகுதி மாணவர்கள் பெற்றவர்கள் தெரிவித்தனர்
