Breaking News

நல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் குவிக்கப்பட்டிருந்த விறகு குவியல் மீது விசமிகள் தீவைப்பு..!

 நல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் குவிக்கப்பட்டிருந்த விறகு குவியல் மீது விசமிகள் தீவைப்பு..!



யாழ்ப்பாணம் வடமராட்சி நல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் குவிக்கப்பட்டிருந்த விறகு குவியல் மீது வங்கிகள் தீ வைத்த சம்பவம் ஒன்று நள்ளிரவில் இடம் பெற்றுள்ளது.


தமது மடப்பள்ளி தேவைகளுக்காக சேகரித்து குவித்து வைக்கப்பட்டிருந்த விறகு குவியல் மீதே இனந்தெரியாத விசமிகள் தீவைத்து எரித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் செதிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இவ்வாறான விசமத்தனமான நடவடிக்கைகளை சில விசமிகள் மேற்கொண்டு வருவதாகவும் நல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.