Breaking News

வடக்கில் ஐவர் நிர்வாக சேவை தரம் 1க்கு பதவி உயர்வு.

 வடக்கில் ஐவர் நிர்வாக சேவை தரம் 1க்கு பதவி உயர்வு.



31/07/2025 வெளியிடப்பட்ட பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைவாக வடக்கில் உள்ள பின்வரும் கல்வி அதிகாரிகள் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்கள்.


 என்.கந்ததாசன், எஸ்.தர்மசீலன், திருமதி கே.பிரதீபா, சி. தேவகுமாரன், ஆர்.ஜே அன்ரொனி ஆகியோரோ இவ்வாறு கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்