வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு சிறந்த வாய்ப்பாக, Golden Bright HR Consultancy நிறுவனத்தினால் ஸ்காஃபோல்டிங் மேற்பார்வையாளர் (Scaffolding Supervisor) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு சிறந்த வாய்ப்பாக, Golden Bright HR Consultancy நிறுவனத்தினால் ஸ்காஃபோல்டிங் மேற்பார்வையாளர் (Scaffolding Supervisor) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்போருக்கு மாதாந்தம் 3,500 ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹம் (AED) அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படுவதுடன், மேலதிக நேரப் பணிக்கான கொடுப்பனவும் (OT) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெரிவு செய்யப்படும் பணியாளர்களுக்கு தங்குமிட வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்படும். வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட பணி அனுபவம் கொண்டவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், அனைத்து நாட்டினரும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும் விண்ணப்பிக்கவும் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ள முடியும்.
📞 +94 770 440 973
📞 +94 740 510 964
Golden Bright HR Consultancy நிறுவனத்தின் ஊடாக இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




