அட்டாளச்சேனையில் ஐஸ் போதைப் பொருள் மூவர் கைது...!! அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டாளச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் இன்று 2025.07.06 கைது செய்யப்பட்டுள்ளனர் அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து அட்டாளைச்சேனையில் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இந்த சந்தேக நபர்கள் விற்பனைக்காக வைத்திருந்த போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் இருவரும் மற்றும் ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து சுமார் 100 கிராம் ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் இந்த சந்தேக நபர்களை நாளை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களுடன் ஆஜர்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அட்டாளச்சேனையில் ஐஸ் போதைப் பொருள் மூவர் கைது...!!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டாளச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் இன்று 2025.07.06 கைது செய்யப்பட்டுள்ளனர்
அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து அட்டாளைச்சேனையில் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இந்த சந்தேக நபர்கள் விற்பனைக்காக வைத்திருந்த போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் இருவரும் மற்றும் ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து சுமார் 100 கிராம் ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இந்த சந்தேக நபர்களை நாளை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களுடன் ஆஜர்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.