வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற 100 M (FREESTYLE) நீச்சல் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் T.கணேஷ்வரன் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற 100 M (FREESTYLE) நீச்சல் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் T.கணேஷ்வரன் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.
20 வயதிற்கு உட்பட்டோருக்கிடையிலான இந்த போட்டியானது கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (04/07/2025) நடைபெற்றது.
இதில் குறித்த மாணவன் 1.39 நிமிடத்தில் இலக்கை நீந்தி கடந்து மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று இன்று இரண்டாவது தங்க பதக்கத்தைப் பெற்றுக் கொண்டா
ர்.