Breaking News

இணுவில் பொது நூலக சிறுவர் சிறுவர் திறன்விருத்தி மைய சிறுவர்களின் சிறுவர் சந்தையானது நேற்று (04.07.2025) வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் ஆரம்பமானது

 இணுவில் பொது நூலக சிறுவர் சிறுவர் திறன்விருத்தி மைய சிறுவர்களின் சிறுவர் சந்தையானது நேற்று (04.07.2025) வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் ஆரம்பமானது.



சந்தையை போசகர் திரு இரா அருட்செல்வம் ஆசிரியரும், அதிபர்.திருமதி. கமலராணி கிருஸ்ணபிள்ளையும், நிர்வாக உத்தியோகத்தர் திரு.பொ. சுந்தரலிங்கமும், தலைவர் ம.கஜந்தரூபனும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.


ஆசிரியர்களது விசேட ஒழுங்கமைப்பிலும் வழிகாட்டலிலும் இந்த சிறுவர் சந்தையானது சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதில் சிறுவர்கள் ஆர்வத்துடனும் குறுகலத்துடனும் பங்கேற்றன

ர்.