சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பு விருது வழங்கி மதிப்பளிப்பு.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பு விருது வழங்கி மதிப்பளிப்பு.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பினரால் கொழும்பு அருங்காட்சியகத்தின கேட்போர் கூடத்தில் வைத்தே தேசாபிமானி என்னும் விருதும், மனித உரிமைகளிற்கான
மாகாண இயக்குனர் என்ற பதவி நிலையினையும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்
இவ் விருது வழங்கும் நிகழ்வு ஜூன் 21, 2025 ந்திகதி காலை 10 மணியளவில் இடம்பெற்றது